திருக்குறள் பட்டிமன்றம்
- இலங்கை ஜெயராஜ்-
திருக்குறள் பட்டிமன்றம் - கம்பவாருதி இலங்கை ஜெயராஜ் தலைமையில் நடைபெற்ற 31 நடுவர்கள் பங்கேற்ற மாபெரும் பட்டிமன்றம். தலைப்பு - திருக்குரல் நெறி பெரிதும் வலியுறுத்துவது தனிமனித நெறியா? சமூக நெறியா ? ஆன்மீக நெறியா? பேச்சாளர்கள் - சுந்தர ஆவுடையப்பன், தா. ராமலிங்கம், அஷோக் குமார்.
0 கருத்துகள்