கூரை வீடு முதல் IFS Officer வரை

 பாலமுருகன் அவர்கள் மிகவும் ஏழைக் குடும்பத்தில் பிறந்தவர். சிவில் சர்வீஸ் எக்ஸாம் கிளியர் செய்து மக்களுக்கு சேவை செய்யவேண்டும் என்ற எண்ணம் அவருக்கு சிறு வயதிலிருந்தே இருந்தது, ஆனால் குடும்ப சூழ்நிலையால் அவர் வேலைக்கு செல்ல நேர்ந்தது. நன்கு சம்பாதிக்கும் வேலையை விட்டுவிட்டு அவர் திரும்பவும் யூபிஎஸ்சி-க்கு தயார் செய்ய ஆரம்பித்தார். இன்று அவர் ஒரு வெற்றிகரமான ஐஎஃப்எஸ் ஆபீஸராக பணியாற்றி வருகிறார். 


இந்த காணொளியில் பாலமுருகன் யுபிஎஸ்சி க்கு தயார் செய்து வருபவர்களுக்கு சில அறிவுரைகளை கூறுகிறார்



கதை சொல்லுதலுள்ள ஆற்றலால்  விளையாட்டு, நகைச்சுவை, மற்றும் கலை போன்ற பல்வேறு துறைகளிலிருந்தும் வெற்றியாளர்கள் தங்கள் வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்துகொள்ளும்  ஒரு தளமாக ஜோஷ் டாக்ஸ் உள்ளது. ஒரு எளிய மாநாடாகத்  தொடங்கப்பட்ட இது தற்போது இந்தியாவின் 20 நகரங்களில் பயணம்செய்து,  300க்கும் மேற்பட்ட  கதைகளால் 15 மில்லியனுக்கும் அதிகமான  இளைஞர்களின் வாழ்வைத் தொட்ட இயக்கமாக இருந்து வருகிறது.  ஜோஷ் டாக்ஸ், ஆற்றல் பயன்படுத்தப்படாத திறமை வாய்ந்த இளைஞருக்குச் சாதனைக் கதைகள் மூலம் வாழ்வின் சரியான திசையைக் காண்பிக்கிறது.

Post a Comment

புதியது பழையவை

Sports News