திருச்செந்தூர்
ஆதித்தனார் கல்லூரியில் படித்த திரு. சுந்தரேசன் I.A.S.
நெல்லை மாவட்டம் உவரியில் பிறந்த இவர், தனது பள்ளிப்படிப்பை தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி அருகிலுள்ள கே.ஏ மேல்நிலைப்பள்ளியில் முடித்தபின்பு , திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் சேர்ந்து படித்து ,சிவில் சர்வீசஸ் தேர்வு எழுதி இன்று ஐ.ஏ.எஸ் பதவியில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்
திரு. எஸ்.டி. சுந்தரேசன் I.A.S அவர்களோடு ஒரு நேர்முகம்
நன்றி: ஜெம் டிவி.
கருத்துரையிடுக