3வது கன்னியாகுமரி புத்தகத் திருவிழாவில் நெல்லை கவிநேசன் - 23.02.2019

3வது கன்னியாகுமரி புத்தகத் திருவிழாவில் நெல்லை கவிநேசன்

கன்னியாகுமரி மாவட்ட கல்வி நிறுவனங்கள் மற்றும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் இணைந்து கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகத்தின் உறுதுணையுடன் நடத்திய மூன்றாவது கன்னியாகுமரி புத்தகத் திருவிழா நாகர்கோயிலில் நடைபெற்றது. 

 

23.02.2019 அன்று நடைபெற்ற புத்தகத் திருவிழாவில் நெல்லை கவிநேசன் "தலைமை நம் கையில்" என்னும் தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தினார். பட்டிமன்ற பேச்சாளர் திருமதி பாரதி பாஸ்கர் அவர்களும் கலந்துகொண்டு உரையாற்றினார்.


நெல்லை கவிநேசன் குமரன் பதிப்பகம் அரங்கில்நெல்லை கவிநேசன் எழுதிய ஏராளமான நூல்கள் குமரன் பதிப்பக அரங்கில்

விழா மேடையில் நெல்லை கவிநேசன். அருகில் பட்டிமன்ற பேச்சாளர் திருமதி. பாரதி பாஸ்கர், நாகர்கோயில் பொன் ஜெஸ்லி பொறியியல் கல்லூரியின் இயக்குநர் டாக்டர். அருள்ஸ்டன் டேனியல்.

 
நெல்லை கவிநேசன் - தினத்தந்தி பதிப்பக அரங்கில் நெல்லை கவிநேசனின் வழிகாட்டலில் டாக்டர் பட்டம் பெற்ற மார்த்தாண்டம் கிறிஸ்தவ கல்லூரி பேராசிரியர் டாக்டர்.ஜெப மெல்வின் அவர்களுடன் நெல்லை கவிநேசன்.குடும்ப உறவுகளுடன் நெல்லை கவிநேசன்.நெல்லை கவிநேசனுடன் பிரபல எழுத்தாளர் சரலூர் ஜெகன்.


Post a Comment

புதியது பழையவை

Sports News