அய்யா வைகுண்டர் அவதார விழாவில் நெல்லை கவிநேசன் புத்தகம்

அய்யா வைகுண்டர் அவதார விழாவில் 
நெல்லை கவிநேசன் புத்தகம்
 சுவாமிதோப்பில் நடைபெற்ற அய்யா வைகுண்டர் அவதார விழாவில் நெல்லை கவிநேசன் எழுதிய அய்யா வைகுண்டர் வாழ்க்கை வரலாறு, இளைஞர்களின் வழிகாட்டி அப்துல்கலாம் ஆகிய நூல்கள் பள்ளியில் சிறப்பிடம் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசாக வழங்கப்பட்டது. சுவாமித்தோப்பு திருமிகு.பால ஜனாதிபதி அவர்கள் முன்னிலையில் திரு.ராஜ சத்யசேகர் மற்றும் அவரது துணைவியார் பரிசுகளை வழங்குகிறார்கள்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.