அத்திவரதரின் 48 திருக்கோலங்கள்

அத்திவரதரின் 48 திருக்கோலங்கள்
48 நாட்களும் வெவ்வேறு கோலத்தில் அருள்பாலித்த அத்திகிரி வரதரை நாமும் தரிசிப்போமா!

காஞ்சிபுரம் ஸ்ரீவரதராஜ பெருமாள் திருக்கோயிலில் பெருமாள் மேற்கு நோக்கியும், தாயார் ஸ்ரீ பெருந்தேவி கிழக்கு நோக்கியும் அருள்பாலிக்கும் காட்சியைக் காணலாம். ஐராவதம் என்னும் யானைதான் மலை வடிவில் பெருமாளை தாங்கி நிற்பதால், இந்தத் திருத்தலம் அத்திகிரி என்று அழைக்கப்படுகிறது. பெருமாள் அத்திகிரி வரதர் என்றும் போற்றப்படுகிறார்.

1979ஆம் ஆண்டு பக்தர்களுக்கு காட்சியளித்த அத்திகிரி வரதர் 40 ஆண்டுகளுக்குப்பிறகு 2019, ஜுலை மாதம் 1ஆம் தேதிமுதல் ஆகஸ்ட் மாதம் 18ஆம் தேதிவரை பக்தர்களுக்கு அருள் பாலித்தார். 48 நாட்களுக்குப்பின்பு அனந்தசரஸ் தீர்த்தத்தில் பள்ளிகொள்ள சென்றுவிட்டார்.

Post a Comment

புதியது பழையவை

Sports News