அன்னை ஸ்ரீமுத்தாரம்மன் நவநீத கிருஷ்ணன் திருக்கோலத்தில் - குலசை தசரா திருவிழா

அன்னை ஸ்ரீமுத்தாரம்மன் நவநீத கிருஷ்ணன் திருக்கோலத்தில்
குலசை தசரா திருவிழா
குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா மிகச்சிறப்பாக நடைபெற்று வருகிறது. 5ஆம் நாள் (03.10.2019 வியாழக்கிழமை) திருவிழாவில் அன்னை ஸ்ரீ முத்தாரம்மன் காமதேனு வாகனத்தில் நவநீதகிருஷ்ணன் திருக்கோலத்தில் காட்சியளித்தார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.