கொரோனா வைரஸ் எவ்வாறு பரவும்?
சீனாவில் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது. இது உலக மக்களிடையே மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனால், தினமும் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இந்த வைரஸ் தாக்குதலிலிருந்து எவ்வாறு காத்துக் கொள்ளலாம் ?என்பதை விளக்கும் வீடியோ இது .
0 கருத்துகள்