ஈஸ்டர் பண்டிகை- அருட்தந்தை ஷாம் மேத்யூ

ஈஸ்டர் பண்டிகை 
அருட்தந்தை ஷாம் மேத்யூ



                   
                  இயேசுநாதர் உயிர்த்தெழுந்தது போல இன்றைக்கு உலகெங்கும் வாழும் மனித சமுதாயத்தை கலங்கடித்து உயிர்களை சூறையாடிக் கொண்டிருக்கும் கோபிட் 19 கொரோனா வைரஸ் கொள்ளை நோயில் இருந்து மனிதகுலம் பாதுகாக்கப்பட தங்களையே அர்ப்பணித்துக் கொண்டு சேவை செய்யும் மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள், காவலர்கள், மனிதநேயத்தோடு உதவி புரிவோர் அனைவரின் முயற்சிகளும் வெற்றி பெற்று ஈஸ்டர் பண்டிகை அன்று எழுந்த மகிழ்ச்சியைப் போல மனிதகுலம் துயரத்திலிருந்து விடுபடட்டும்

Post a Comment

புதியது பழையவை

Sports News