வேலை வழங்குபவர்கள் எதிர்பார்க்கும் 10 முக்கிய திறமைகள்

வேலை வழங்குபவர்கள் எதிர்பார்க்கும் 
10 முக்கிய திறமைகள்.

நமக்கு வேலை வழங்குபவர்கள் ,நம்மிடம் என்னென்ன திறமைகள் இருக்கிறது? என்பதை அறிந்து, அதன்பின்னரே தகுதியான பணியை நமக்கு வழங்குகிறார்கள்.
 எனவே ,வேலை வழங்குபவர்கள் எதிர்பார்க்கும் திறமைகள் என்னென்ன ? என்பதை முன்கூட்டியே தெரிந்து கொண்டால் வேலை பெறுவது எளிது அல்லவா?
இதனை தெளிவாக விளக்குகிறார் ,பேராசிரியர். டாக்டர் .நெல்லை கவிநேசன் அவர்கள்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.