Ticker

10/recent/ticker-posts

Ad Code

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் சந்தித்த சோதனைகள்-2

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் சந்தித்த சோதனைகள்
முனைவர் சே. சகாய ஷாஜன்.



[முனைவர் சே. சகாய ஷாஜன் இயற்பியல் பேராசிரியராக 31 ஆண்டுகள் தொடர்ந்து பணியாற்றி வருகிறார். பாடநூல்கள், ஆராய்ச்சி கட்டுரைகள் பலவற்றை எழுதியுள்ளார்.  Aerogel gad பயன்படுத்தி Dye Solar Cell தயாரிக்கும் ஆராய்ச்சியில் உலகளவில் ஈடுப்பட்ட குறிப்பிட்ட சிலரில் இவரும் ஒருவர். இவரது ஆராய்ச்சிக்கு மத்திய அரசு நிதி வழங்கியுள்ளது. ஜப்பான், மலேசியா பல்கலைகழகங்களில் இவர் ஆய்வுகட்டுரைகள் சமர்பித்துள்ளார்.] 


ஐசக் நியூட்டனுக்கு பிறகு இயற்பியலியலில் மிக பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி, அறிவியல் கொள்கைகளை தந்தவர் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன். அவரது வாழ்க்கை பயணத்தையும், தான் சந்தித்த சோதனைகள எவ்வாறு சாதனைகளாக மாற்றினார் என்பதை விவரிக்கும் ஆவணப்படத்தின் பகுதி இரண்டு. 

கருத்துரையிடுக

0 கருத்துகள்