மனிதனின் அஸ்தியிலிருந்து வைரம்!


அன்றாட அறிவியல்-4
முனைவர் ஜா. ஏஞ்சல் மேரி கிரீனா


மனிதனின் அஸ்தியிலிருந்து வைரம்!
(Diamond from human ash!)


மனிதன் இறந்த பிறகு உடல் எரியூட்டப்பட்டு சாம்பலாக்கபடுகிறது. அவ்வாறு கிடைக்கும் சாம்பலிருந்து வைரம் தயாரித்து கொடுக்கிறது சுவீட்சர்லாந்திலுள்ள ஒரு நிறுவனம். இறந்தவர்களின் நினைவாக இந்த வைரத்தை அவர்களது உறவினர்கள் தங்களது மோதிரத்தில் பதிக்கிறார்கள். இதனை விளக்குகிறது இந்த காணொலி.
முனைவர் ஜா. ஏஞ்சல் மேரி கிரீனா
வேதியியல் பேராசிரியராக 16 ஆண்டுகள் தொடர்ந்து பணியாற்றி வருகிறார். தமிழ், மலையாளம், ஹிந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் தேர்ச்சி பெற்றவர்.  ISO, IQA  மற்றும் EMS ஆகியவற்றில் தணிக்கை செய்ய பயிற்சிப் பெற்றவர். இந்திய மற்றும் மலேசிய பல்கலைகழங்களில் பல ஆய்வறிக்கைகளை சமர்பித்துள்ளார். 

Post a Comment

புதியது பழையவை

Sports News