பால் ஏன் பொங்கி வழிகிறது?



 அன்றாட அறிவியல்-6

முனைவர் ஜா. ஏஞ்சல் மேரி கிரீனா

பால் ஏன் பொங்கி வழிகிறது?

 (Why milk spills out on boiling?)

பாலை சூடாக்கும் போது, அது பொங்கும். அவ்வாறு பொங்கும் பாலானது பாத்திரத்தின் மேல் வரை வந்து வழிகிறது. ஆனால், தண்ணீரை சூடாக்கும் போது, அவ்வாறு எதுவும் நடப்பதில்லைகி. இது ஏன் என விளக்குகிறது? இந்த காணொலி.



முனைவர் ஜா. ஏஞ்சல் மேரி கிரீனா





வேதியியல் பேராசிரியராக 16 ஆண்டுகள் தொடர்ந்து பணியாற்றி வருகிறார். தமிழ், மலையாளம், ஹிந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் தேர்ச்சி பெற்றவர்.  ISO, IQA  மற்றும் EMS ஆகியவற்றில் தணிக்கை செய்ய பயிற்சிப் பெற்றவர். இந்திய மற்றும் மலேசிய பல்கலைகழங்களில் பல ஆய்வறிக்கைகளை சமர்பித்துள்ளார். 



Post a Comment

புதியது பழையவை

Sports News