கருப்பட்டியின் காதலன்.... தன்னம்பிக்கை இளைஞர்



கருப்பட்டியின் காதலன்....

தன்னம்பிக்கை இளைஞர்

ஸ்டாலின் பாலுச்சாமி என்னும் இளைஞர் கருபட்டியில் செய்யும் கடலை மிட்டாய்க்காக மேற்கொண்ட தேடுதல் பயணத்தைப்பற்றிய பதிவு.

எஞ்ஜினியரிங் வேலையை விட்டு விட்டு சமூகத்துக்கு நன்மை பயக்கக்கூடிய ஒரு கிராமம் சாந்த தொழிலில் தன்னை அற்பணித்துக்கொள்ள இவர் எடுத்த முயற்ச்சியின் விளைவுதான் இன்று இவருடைய மதர்வே கருப்பட்டி கடலை மிட்டாய் தயாரிப்பு தொழில்.

Post a Comment

புதியது பழையவை