அச்சு ஊடகங்களின் எதிர்காலம் இனி எப்படி இருக்கும்?

 

அச்சு ஊடகங்களின் எதிர்காலம் 
இனி எப்படி இருக்கும்? 


-பதிலளிக்கிறார் மூத்த ஊடகவியலாளர் வீர .ஆறுமுகம்.


அச்சு ஊடகங்களை, காட்சி ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் விழுங்கி விட்டதா?அச்சு ஊடகங்களின் எதிர்காலம் இனி எப்படி இருக்கும்?

ஊடக துறைக்குள் வருபவர்களுக்கு வேலைவாய்ப்பு, போதுமான வருமானம் கிடைக்குமா?

புதிதாக வருபவர்கள் எந்தமாதிரியான ஊடக நுட்பங்களை தெரிந்து கொள்ள வேண்டும்?

இப்படி எண்ணற்ற கேள்விகளுக்கான பதில்களை அளிக்கிறார் மூத்த ஊடகவியலாளர் திரு.வீர .ஆறுமுகம்.

உடன் சந்தித்து உரையாடுகிறார், தங்க மங்கை ஆசிரியர், திரு. சக்திவேல் அவர்கள்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.