இறைவன் அருள் பெற்ற
ஆனாய நாயனார் !
இசைக்கு மயங்காத உயிர்களே இல்லை என்றால் அது மிகையாகாது அந்த வகையில் ஆனாய நாயனார் புல்லாங்குழல் வழியாக நமசிவாய மந்திரத்தை இசைத்து இறைவன் அன்பினால் முக்தி அடைந்தார்.
0 கருத்துகள்