இலவச மின்னிதழ் "பாரிஜாதம்"-வழங்குகிறார் மூத்த பத்திரிகையாளர் திரு .கே. ஜேம்ஸ்

 இலவச மின்னிதழ்  "பாரிஜாதம்"வழங்குகிறார்

 மூத்த பத்திரிகையாளர்

 திரு .கே. ஜேம்ஸ் 

 பிரபல எழுத்தாளரும் ,பத்திரிகையாளருமான திரு. கே .ஜேம்ஸ் அவர்கள் புதிதாக தொடங்கியுள்ள இதழ் "பாரிஜாதம்".

 பத்திரிகை துறையில் சுமார் நாற்பது வருடங்களுக்கு மேல் அனுபவம் மிக்க பொறுப்பாசிரியராக திரு .ஜேம்ஸ் அவர்கள், தேவி வார இதழில் பணியாற்றியது குறிப்பிடத்தக்கதாகும் . 

பிரபல வணிக இதழான "வளர்தொழில் "மற்றும் "தமிழ் கம்ப்யூட்டர் "ஆகிய இதழ்களின் ஆசிரியர் திரு .கே . ஜெயகிருஷ்ணன் அவர்களின் அன்பு புதல்வர் திரு .கவின் அவர்கள் கூட்டு முயற்சியில் இந்த அற்புதமான பாரிஜாதம் உருவாக்கப்பட்டிருக்கிறது.

 இந்த மின்னிதழை இலவசமாக திரு .கே ஜேம்ஸ் அவர்கள் வழங்குவது குறிப்பிடத்தக்கதாகும்


இலவச மின்னிதழ் பெற.....https://paarijatham.com/
Post a Comment

புதியது பழையவை

Sports News