முகப்பு உங்கள் தொகுதி வேட்பாளர் யார்? Nellai Kavinesan ஏப்ரல் 04, 2021 0 உங்கள் தொகுதி வேட்பாளர் யார்?உங்கள் தொகுதி வேட்பாளர் பற்றிய முழு விவரங்களை தெரிந்து கொள்ள தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள தெளிவான இணையதள முகவரி: https://affidavit.eci.gov.in. இந்த இணையதளம் மூலம்உங்கள் வேட்பாளர் மனு தாக்கல் செய்யும்போது கொடுத்த ஆவணம் மற்றும் விரிவான தகவல்களை தெரிந்துகொள்ளலாம்
கருத்துரையிடுக