Chartered Accountant Career
பட்டய கணக்காளர் வேலை CA.A.John Moris
கீதாசாமி பப்ளிசர்ஸ் பெருமையுடன் வழங்கும் அடுத்த முக்கிய தொடர் CA தேர்வு பற்றிய வெற்றி தொடர் "Target ஆடிட்டர் ஆவது எப்படி?--ஆடிட்டர் ஜான் மோடி மோரிஸ்
Chartered Accountant " "பட்டய கணக்காளர் தேர்வில் வெற்றி வாகை சூடுவோம்". பள்ளி மற்றும் கல்லூரியில் படிக்கும் நமது மாணவர்களை ஊக்குவிப்பது மட்டுமல்லாது, பெற்றோர்களுக்கும் இத்தேர்வை பற்றிய உண்மையை விளக்கி அதில் தங்களது பிள்ளைகளை ஈடுபட வைத்து நம் பிள்ளைகளை இத்தேர்வில் வெற்றி பெற வைப்பது இத் தொடரின் முக்கிய நோக்கமாகும்.
இந்தத் தொடரின் முதல் விருந்தினர் பட்டய கணக்காளர் திரு A. ஜான் மோரிஸ் அவர்கள் கன்னியாகுமரி மாவட்டம் மேலராமன்புதூரில் பிறந்தவர். கடந்த 36 ஆண்டுகளாக இப்பணியில் உள்ளார். ஜான் மோரிஸ் பட்டய கணக்காளர்கள் கம்பனியின் நிர்வாக பங்குதாரராக உள்ள திரு A ஜான் மோரிஸ் அவர்கள் கிராமத்திற்கு ஒரு பட்டய கணக்காளரை உருவாக்கும் ஒரு உன்னதமான நோக்கில் பணியாற்றி வருகிறார்.
இந்த பதிவில் பட்டய கணக்காளர் தேர்வு பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளுக்கு அதாவது (Frequently Asked Questions) க்கு திரு ஜான் மோரிஸ் அவர்கள் பதில் அளித்து உள்ளார்.
Geethasamy Publishers proudly presents the next series on Career as "Chartered Accountant ". In this first video, A. John Moris $ Co, Chartered Accountants Managing Partner, CA.A.John Moris gives an insight into the career of Chartered Accountant. The exclusive interview in the form of "Frequently Asked Questions". We hope this interview reaches more number youth and their parents to work towards the career of Chartered Accountant. "All the Best"
E-Mail: geethasamypublishers@gmail.com
Instagram: Geethasamypublishers
Twitter: GeethasamyPublishers
கருத்துரையிடுக