திரைப்பட பாடலாசிரியர் முத்துலிங்கம்-- நெல்லை கவிநேசன்சந்திப்பு- பாடல்கள்--

 திரைப்பட பாடலாசிரியர் முத்துலிங்கம்-- 
நெல்லை கவிநேசன்சந்திப்பு- பாடல்கள்--
சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை to இளையான்குடி செல்லும் வழியில் அமைந்துள்ள சாத்தரசன்கோடடை அருகில் உள்ள கடம்பங்குடி கிராமத்தில் பிறந்தார் திரு முத்துலிங்கம் சேர்வை அவர்கள் சிவகங்கை மன்னர் பள்ளியில் படித்தார் பின்னர் சென்னை யில் முரசொலி பத்திரிகையில் பணியாற்றினார் புரட்சித்தலைவர் மீது கொண்ட பற்றின் காரணமாக வேலையை விட்டுவிட்டு திரைப்பட பாடல்கள் தொடர்ந்து எழுதி வருகிறார் புரட்சி த் தலைவர் ஆட்சியில் அரசவை கவிஞராக இருந்தார் புரட்சி த் தலைவரும் நடிகர் பாக்கியராஜ் அவர்களும் தங்கள் படங்களில் தொடர்ந்து பாடல் எழுத வாய்ப்பு தந்தார்கள்Post a Comment

புதியது பழையவை

Sports News