மனித வாழ்க்கையின்
அர்த்தம் என்ன ?-
பிரபல பட்டிமன்ற பேச்சாளர்
திருமதி .கவிதா ஜவகர் .
ஒரு கவிஞன் ரொம்ப அழகா ஒரு கவிதை எழுதினார். தாசில்தார் வீட்டு நாய் செத்து போனது . ஊரே கூடி வந்து நின்றது .ஒரு நாள் தாசில்தார் செத்துப்போனார்.யாருமே வரவில்லை. இதுதான் வாழ்க்கை.
0 கருத்துகள்