மனநலம் காப்போம்.

 மனநலம் காப்போம்.


 மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி 

மனநலம் காப்போம்.


திருப்பரங்குன்றம் இளையோர் செஞ்சிலுவை சங்கம் (YOUTH RED CROSS (YRC)சார்பில் "மனநலம் காப்போம்" நிகழ்வு மிகச் சிறப்பாக நடைபெற்றது கல்லூரி முதல்வர் டாக்டர். மனோகரன் தலைமை வகித்தார். பேராசிரியை மல்லிகா வரவேற்றார் .

விருதுநகர் அரசு மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் முதன்மையர் டாக்டர்.  சங்குமணி சிறப்புரை நிகழ்த்தினார்.

 நகர பண்பாட்டு கழகத்தினுடைய தலைவர் எஸ்.பி.எம் தொண்டு நிறுவனம் தலைவர் அழகர்சாமி  அவர்கள் வாழ்த்துரை வழங்கினார் 

நகர கழக செயலாளர் முனைவர் வை சங்கரலிங்கனார் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தார்.

கல்லூரி உதவி பேராசிரியர் டாக்டர் கோதை கனிநன்றியுரை வழங்கினார்


Post a Comment

புதியது பழையவை

Sports News