கோயம்புத்தூரில் நடைபெற்ற வெற்றி நிச்சயம் நிகழ்ச்சியில் நெல்லை கவிநேசன்

கோயம்புத்தூரில் நடைபெற்ற வெற்றி நிச்சயம் நிகழ்ச்சியில் நெல்லை கவிநேசன்

தமிழகத்தின் நம்பர் 1 தமிழ் நாளிதழான “தினத்தந்தி”, எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 முடித்த மாணவ-மாணவிகளின் வளமான எதிர்காலத்திற்கு வழிகாட்டும் வகையில், பல்வேறு துறைகள் சார்ந்த கல்வி வல்லுநர்களைக்கொண்டு ஆண்டுதோறும் “வெற்றி நிச்சயம்” நிகழ்ச்சியை நடத்தி வருகிறது.இதில், “போட்டித்தேர்வுகளும்-வேலைவாய்ப்பும்” என்ற தலைப்பில் திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி வணிக நிர்வாகவியல் துறைத்தலைவர் டாக்டர்.திரு.S.நாராயணராஜன் என்ற நெல்லை கவிநேசன் விளக்கம் அளித்தார். 
1 கருத்துகள்

கருத்துரையிடுக

புதியது பழையவை

Sports News