சட்டம் பெண்கள் உண்மைகள்


புத்தகத்தைப்பற்றி…

நெல்லை கவிநேசன் அவர்கள் எழுதிய “சட்டம் பெண்கள் உண்மைகள்” என்னும் இந்தநூலில் தனிவாழ்வில் நாம் கட்டிக் காத்திட வேண்டிய, கடைபிடிக்க வேண்டிய, ஆணுக்கும்-பெண்ணுக்கும் பொதுவான பண்பு நெறிகள், சமுதாயத்தில் ஆண்-பெண் உறவில் ஏற்படும் சிக்கல்கள், போராட்டங்கள், பாதிப்புகள், மற்றும் அதற்கான சட்டரீதியான தீர்வுகள் ஆகியவை எளிமையாகவும், நயமாகவும் கையாளப்பட்டுள்ளன.

‘நாட்டு நடப்பில் வஞ்சிக்கப்படுவது பெரும்பாலும் பெண்கள்’ என்னும் சில நெறியற்ற பெண்களால், ஆண்களும் அவதிக்குள்ளாவதையும் தனது கற்பனை கண்கொண்டு, நேரில் கண்டவற்றையும், இலக்கிய அழகுடன் தெளிவான நடையில் விறுவிறுப்புடன் சொல்லப்பட்டிருக்கும் பாணி, கதைகளை காலத்தின் கண்ணாடிகளாக நமக்கு அறிமுகம் செய்கிறது. பெண்களின் அவல நிலையையும், அதற்கு சட்டம் வழங்கும் தீர்வுகளையும், வழக்கறிஞர்கள்மூலம் பெற்று, தொகுத்து எளிய நடையில் எல்லோரும் புரிந்துகொள்ளும் விதத்தில் இந்தநூல் உருவாக்கப்பட்டுள்ளது.


விலை: ருபாய்.50/-

Post a Comment

புதியது பழையவை

Sports News