மதுரை புத்தகத் திருவிழாவில் நெல்லை கவிநேசன்

மதுரை புத்தகத் திருவிழாவில் நெல்லை கவிநேசன்

தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் சார்பில் மதுரையில் 14வது புத்தகத் திருவிழா 30.08.2019 அன்றுமுதல் 09.09.2019 அன்றுவரை மதுரை, தமுக்கம் மைதானத்தில் நடைபெற்றது. 

06.09.2019 அன்று நடைபெற்ற விழாவில் திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி வணிக நிர்வாகவியல் துறைத்தலைவர் டாக்டர்.எஸ்.நாராயணராஜன் என்ற நெல்லை கவிநேசன் “வெற்றி மேல் வெற்றி” என்ற தலைப்பில் தன்னம்பிக்கையுரை ஆற்றினார். 
மேனாள் கல்வி அமைச்சர் திரு.வைகைச் செல்வன் அவர்கள், எழுத்தாளர் நெல்லை கவிநேசன் அவர்கள் உடன் அருப்புக்கோட்டை காசிராஜ் அவர்கள்...

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.