வைட்டமின் டி (Vitamin D)நமது உடலுக்கு எதற்கு தேவைபடுகிறது?

அன்றாட அறிவியல்-3
முனைவர் ஜா. ஏஞ்சல் மேரி கிரீனா


வைட்டமின் டி நமது உடலுக்கு 
எதற்கு தேவைபடுகிறது?
(Why we need Vitamin D)

நமது உடல் ஆரோக்கயத்திற்கும், நோய் எதிர்ப்புக்கும் மிகவும் அவசியமானவற்றைகளில் வைட்டமின்களும் ஓன்று. வைட்டமின் டி சூரிய ஒளியிலிருந்து இயற்கையாக கிடைக்கிறது. வைட்டமின் டி நமது உடலில் சேருவதால் என்னென்ன நன்மைகள் விழைகின்றது என்பதை விளக்குகிறது இந்த காணொலி.





முனைவர் ஜா. ஏஞ்சல் மேரி கிரீனா




வேதியியல் பேராசிரியராக 16 ஆண்டுகள் தொடர்ந்து பணியாற்றி வருகிறார். தமிழ், மலையாளம், ஹிந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் தேர்ச்சி பெற்றவர்.  ISO, IQA  மற்றும் EMS ஆகியவற்றில் தணிக்கை செய்ய பயிற்சிப் பெற்றவர். இந்திய மற்றும் மலேசிய பல்கலைகழங்களில் பல ஆய்வறிக்கைகளை சமர்பித்துள்ளார். 






Post a Comment

புதியது பழையவை

Sports News