கண்களுக்கு புலப்படாத மின்காந்த அலைகள்(The invisible waves)

கண்களுக்கு புலப்படாத
    மின்காந்த அலைகள்
(The invisible waves)  
முனைவர் சே. சகாய ஷாஜன்




[முனைவர் சே. சகாய ஷாஜன் இயற்பியல் பேராசிரியராக 31 ஆண்டுகள் தொடர்ந்து பணியாற்றி வருகிறார். பாடநூல்கள், ஆராய்ச்சி கட்டுரைகள் பலவற்றை எழுதியுள்ளார்.  Aerogel gad பயன்படுத்தி Dye Solar Cell தயாரிக்கும் ஆராய்ச்சியில் உலகளவில் ஈடுப்பட்ட குறிப்பிட்ட சிலரில் இவரும் ஒருவர். இவரது ஆராய்ச்சிக்கு மத்திய அரசு நிதி வழங்கியுள்ளது. ஜப்பான், மலேசியா பல்கலைகழகங்களில் இவர் ஆய்வுகட்டுரைகள் சமர்பித்துள்ளார்.] 


இன்றைய இயந்திர வாழ்க்கையில் நாம் அன்றாடம் பயன்படுத்தும் கருவிகள் இந்த மின்காந்த அலைகளால் இயக்க படுகின்றன. இதனால் ஏற்படும் நன்மைகள். தீமைகள் என்னென்ன.?. 
விளக்குகிறது இந்த காணொலி.

Post a Comment

புதியது பழையவை

Sports News