அறிவியல் ஆராய்ச்சி திட்டத்தை தயார் செய்வது எப்படி?


அறிவியல் ஆராய்ச்சி திட்டத்தை
 (Scientific Research proposal)  
தயார் செய்வது எப்படி?


முனைவர் சே. சகாய ஷாஜன்.





[முனைவர் சே. சகாய ஷாஜன் இயற்பியல் பேராசிரியராக 31 ஆண்டுகள் தொடர்ந்து பணியாற்றி வருகிறார். பாடநூல்கள், ஆராய்ச்சி கட்டுரைகள் பலவற்றை எழுதியுள்ளார்.  Aerogel gad பயன்படுத்தி Dye Solar Cell தயாரிக்கும் ஆராய்ச்சியில் உலகளவில் ஈடுப்பட்ட குறிப்பிட்ட சிலரில் இவரும் ஒருவர். இவரது ஆராய்ச்சிக்கு மத்திய அரசு நிதி வழங்கியுள்ளது. ஜப்பான், மலேசியா பல்கலைகழகங்களில் இவர் ஆய்வுகட்டுரைகள் சமர்பித்துள்ளார்.] 

ஒரு அறிவியல் ஆராய்ச்சி திட்டத்தை (Scientific Research proposal)  தயார் செய்வது எப்படி? பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் (guidelines), அதில் இடம் பெற வேண்டிய முக்கிய அம்சங்கள் ஆகியவற்றை விரிவாக விளக்குகிறது இந்த காணொலி.


Post a Comment

புதியது பழையவை

Sports News