தமிழ் வளர்த்த
தென்கச்சி சுவாமிநாதன் -
பிரபல எழுத்தாளர்
கோமல் அன்பரசன்
"ஸ்ரீ கிருஷ்ண கான சபா" நடத்தும் "தமிழ் வளர்த்த சான்றோர்" என்னும் தொடர் சொற்பொழிவில் ,பிரபல எழுத்தாளர் கோமல் அன்பரசன் அவர்கள் ஆற்றிய உரை'
இணைந்து வழங்குகிறார், பேராசிரியர் வ. வே. சு அவர்கள். ஒருங்கிணைப்பாளர், திரு .சுப்பு அவர்கள்.
0 கருத்துகள்