ரயில்வே போக்குவரத்து பணி( Indian Railway Traffic Service.)


 ரயில்வே போக்குவரத்து பணி

( Indian Railway Traffic Service.)

கீதாசாமி பப்ளிசர்ஸ் பெருமையுடன் வழங்கும் "பணியின்பரிமாணங்கள்" நிகழ்ச்சியில் திரு B. ரவிச்சந்தர் Indian Railway Traffic Service. ரயில்வே போக்குவரத்து பணியின் தன்மை பற்றி விளக்கம் தருகிறார்.

தற்போது தெற்கு மத்திய ரயில்வேயின் செக்கந்திராபாத் Division ல் கூடுதல் மண்டல மேலாளராக பணிபுரிந்து வரும் திரு ரவிச்சந்தர் சேலம் மாவட்டத்தில் பிறந்தவர். தனது பள்ளிப் படிப்பினை துறையூர், தேனி மற்றும் மதுரையில் தொடர்ந்துள்ளார். அதைத்தொடர்ந்து இளம் அறிவியல் வேளாண்மை பட்டப்படிப்பை மதுரை வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்திலும் பெற்றுள்ளார்.

ரயில்வே பணியில் திருச்சிராப்பள்ளியில் சேர்ந்த இவர் பாலக்காடு, சேலம், திருவனந்தபுரம் மற்றும் சென்னையிலும் பணிபுரிந்துள்ளார்.


n the "Nature of Service" series, our guest speaker in this episode is Mr.B.Ravichander, IRTS, currently working as Additional Divisional Railway Manager, Secunderabad division. He joined the Indian Railway traffic service in 2001. Worked in operations at various places like Tiruchirappalli, Palakkad, Salem, Thiruvananthapuram, and Chennai Divisions. He also worked in commercial, safety, construction, headquarters coaching operations in Chennai.

He was born in Salem, Tamil Nadu. His father was an ex Air force man working in a bank as a clerk/superintendent. His mother is MA M.Ed. Has one elder sister who studied computer science and now freelancing. Did his Schooling up to 2nd standard in Thuraiyur. 3rd to 10th in Theni,  Nadar uravinmurai School at muthuthevanpatti. 11th and 12th in TVS Lakshmi School in Madurai. Completed his graduation in Agriculture in Agriculture College & Research Station, Madurai.

E-Mail: geethasamypublishers@gmail.com

Instagram: Geethasamypublishers

Twitter: GeethasamyPublishers



Post a Comment

புதியது பழையவை

Sports News