“வெற்றி நிச்சயம்” புகைப்படங்கள்

“வெற்றி நிச்சயம்” புகைப்படங்கள்

2002ஆம் ஆண்டுமுதல் 2018ஆம் ஆண்டுவரை மொத்தம் 17 ஆண்டுகளாக தினத்தந்தி நாளிதழ் ஆண்டுதோறும் நடத்தும் வெற்றி நிச்சயம் என்னும் நிகழ்ச்சியில் நெல்லை கவிநேசன் கலந்துகொண்டார். சென்னை, கோயம்புத்தூர், ஊட்டி, திருச்சி, மதுரை, சேலம், தஞ்சாவூர், கடலூர், பாண்டிச்சேரி, வேலூர், திருநெல்வேலி, நாகர்கோயில், திருப்பூர், ஈரோடு போன்ற தமிழகத்தின் பல முக்கிய நகரங்களில் இவர் பங்குபெற்று சிவில் சர்வீசஸ் தேர்வுகள்பற்றி உரையாற்றியுள்ளார்.

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எப்.எஸ்., போன்ற மத்திய அரசின் உயர் பணிகளில் சேருவதற்காக நடத்தப்படும் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவது எப்படி என்பது பற்றிய விரிவான விளக்கத்தை இவர் வழங்கியுள்ளார். ஒவ்வொரு நிகழ்விலும் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பிளஸ் 2 படிக்கின்ற மாணவ-மாணவிகள் பெற்றோர்களுடன் கலந்து கொள்வது இந்நிகழ்ச்சிக்கு மகுடம் சேர்ப்பதாகும்.

தமிழகத்தில் ஒவ்வொரு துறைகளிலும் சிறந்த வல்லுநர்களை அழைத்து பொறியியல், மருத்துவம், வேளாண்மை, சட்டம், கலை மற்றும் அறிவியல் போன்ற படிப்புகளைப்பற்றியும், வேலைவாய்ப்புகளைப் பற்றியும் வெற்றி நிச்சயம் நிகழ்ச்சியின்மூலம் மாணவர்களுக்கு தினத்தந்தி வழங்கி வருவது தமிழகத்தில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுவருகிறது.

ஆண்டுதோறும் சுமார் 1 லட்சம் மாணவ-மாணவிகளுக்கு கல்வி, வேலைவாய்ப்பு விழிப்புணர்வை வழங்கி வழிகாட்டும் வகையில் அமைந்துள்ள வெற்றி நிச்சயம் நிகழ்ச்சி, தினத்தந்தி மாணவர்களுக்கு வழங்கிய கல்வி கொடை என்றே அனைவரும் பாராட்டுகிறார்கள். அந்த நிகழ்வில் தமிழகம் முழுவதும் நெல்லை கவிநேசன் பங்குபெற்று 17 ஆண்டுகளாக ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., பணிக்காக நடத்தப்படும் தேர்வுபற்றி விளக்கும் காட்சிகள் தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.


1. தினத்தந்தி மற்றும் ஈரோடு செங்குந்தர் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற வெற்றி நிச்சயம் நிகழ்ச்சி.



2.  தினத்தந்தி மற்றும் திருப்பூர் பார்க் கல்வி நிறுவனங்கள் சார்பில் நடைபெற்ற வெற்றி நிச்சயம் நிகழ்ச்சி.


 
3.  தினத்தந்தி மற்றும் கடலூர் கிரு‘;ணம்மாள் கல்வி நிறுவனங்கள் சார்பில் நடைபெற்ற வெற்றி நிச்சயம் நிகழ்ச்சி.

 

4.தினத்தந்தியில் நெல்லை கவிநேசன் எழுதிய ஐ.ஏ.எஸ். கனவல்ல நிஜம் என்ற தொடரை தொகுத்து பெரிய புத்தமாக மாற்றி தனது தந்தையோடு தஞ்சாவூர் தினத்தந்தி வெற்றி நிச்சயம் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சிறுவன்.

“நிச்சயம் நான் ஐ.ஏ.எஸ்.ஆவேன்” என்ற உறுதிமொழியையும் மேடையில் சிறுவன் எடுத்துக்கொண்டது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.


 

 5.தினத்தந்தி மற்றும் சேரன்மாதேவி SCAD கல்வி நிறுவனங்கள் சார்பில் நடைபெற்ற வெற்றி நிச்சயம் நிகழ்ச்சி.

 

6.தினத்தந்தி மற்றும் பார்க் கல்வி நிறுவனங்கள் சார்பில் கோயம்புத்தூரில் நடைபெற்ற வெற்றி நிச்சயம் நிகழ்ச்சி.

 

7.தினத்தந்தி மற்றும் சென்னை அமிர்தா கல்வி நிறுவனம் சார்பில் பாண்டிச்சேரியில் நடைபெற்ற வெற்றி நிச்சயம் நிகழ்ச்சி.


8.தினத்தந்தி மற்றும் திருச்சி சிவானி கல்வி நிறுவனங்கள் சார்பில் நடைபெற்ற வெற்றி நிச்சயம் நிகழ்ச்சி.


 
9.தினத்தந்தி மற்றும் சென்னை டாக்டர் MGR பல்கலைக்கழகம் சார்பில் நடைபெற்ற வெற்றி நிச்சயம் நிகழ்ச்சி.



10. தினத்தந்தி மற்றும் திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் கல்வி நிறுவனங்கள் சார்பில் நடைபெற்ற வெற்றி நிச்சயம் நிகழ்ச்சி.


11.தினத்தந்தி மற்றும் விழுப்புரத்தில் சென்னை ஸ்ரீசாஸ்தா கல்வி நிறுவனங்கள் சார்பில் நடைபெற்ற வெற்றி நிச்சயம் நிகழ்ச்சி.



12.தினத்தந்தி மற்றும் வேலூர், விஐடி பல்கலைக்கழகம் சார்பில் நடைபெற்ற வெற்றி நிச்சயம் நிகழ்ச்சி.



13.தினத்தந்தி மற்றும் சேலம் முத்தாயம்மாள் கல்வி நிறுவனங்கள் சார்பில் நடைபெற்ற வெற்றி நிச்சயம் நிகழ்ச்சி.


14. தினத்தந்தி மற்றும் வேலூர், விஐடி பல்கலைக்கழகம் சார்பில் நடைபெற்ற வெற்றி நிச்சயம் நிகழ்ச்சி.


15.தினத்தந்தி மற்றும் சென்னை அப்போலோ கல்வி நிறுவனங்கள் சார்பில் நடைபெற்ற வெற்றி நிச்சயம் நிகழ்ச்சி.


16.தினத்தந்தி மற்றும் மன்னார்குடி ARJ கல்வி நிறுவனங்கள் சார்பில் தஞ்சாவூரில் நடைபெற்ற வெற்றி நிச்சயம் நிகழ்ச்சி.


17.தினத்தந்தி மற்றும் மதுரை, திண்டுக்கல் தினத்தந்தி பதிப்புகள் சார்பில் நத்தம், NPR கல்வி நிறுவனங்கள் சார்பில் நடைபெற்ற வெற்றி நிச்சயம் நிகழ்ச்சி.


18.தினத்தந்தி மற்றும் நாகர்கோயில், கேப் பொறியியல் கல்லூரி சார்பில் நடைபெற்ற வெற்றி நிச்சயம் நிகழ்ச்சி.




19.தினத்தந்தி மற்றும் புதுச்சேரி ஆதித்யா வித்யாஸ்ரம் சார்பில் நடைபெற்ற வெற்றி நிச்சயம் நிகழ்ச்சி.



20.தினத்தந்தி மற்றும் திருச்சி சிவானி கல்விக் குழுமம் சார்பில் நடைபெற்ற வெற்றி நிச்சயம் நிகழ்ச்சி.


 


21.தினத்தந்தி மற்றும் நாகர்கோயில், கேப் பொறியியல் கல்லூரி சார்பில் நடைபெற்ற வெற்றி நிச்சயம் நிகழ்ச்சி.



22.தினத்தந்தி மற்றும் தாஞ்சாவூர் வாண்டையார் கல்வி நிறுவனங்கள் சார்பில் நடைபெற்ற வெற்றி நிச்சயம் நிகழ்ச்சி.



23.தினத்தந்தி மற்றும் பாண்டிச்
சேரி ஆல்ஃபா கல்வி நிறுவனங்கள் சார்பில் நடைபெற்ற வெற்றி நிச்சயம் நிகழ்ச்சியில் நெல்லை கவிநேசன்.


Post a Comment

புதியது பழையவை

Sports News