மனோ புத்தகத் திருவிழாவில் நெல்லை கவிநேசன் நூல்கள்

மனோ புத்தகத் திருவிழாவில் நெல்லை கவிநேசன் நூல்கள்

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக நூலகம் மற்றும் தேசிய வாசிப்பு இயக்கம் இணைந்து நடத்தும் “மனோ புத்தகத் திருவிழா-2019” பிப்ரவரி 4ஆம் தேதிமுதல் 6ஆம் தேதிவரை நடைபெறுகிறது.

பல்கலைக்கழக வணிகவியல் துறை அரங்கம் மற்றும் சி.பா.ஆதித்தனார் அரங்கம் ஆகியவற்றில் புத்தகங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. 


நெல்லை கவிநேசன் எழுதிய
1.ஆளுமைத்திறன்-பாதை தெரியுது பார்!
2.பழகிப் பார்ப்போம் வாருங்கள்
3.சிகரம் தொடும் சிந்தனைகள்
4.Competitive Examinations and Job Opportunities
5.நீங்களும் தலைவர் ஆகலாம்
                 - ஆகிய 5 நூல்களும் தினத்தந்தி பதிப்பகத்தால் வெளியிடப்பட்டு, இந்த புத்தகத் திருவிழாவில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. தினத்தந்தி பதிப்பக ஸ்டாலில் இந்தப் புத்தகங்கள் 10 சதவீத சலுகை விலையோடு மாணவ- மாணவிகளுக்கு வழங்கப்படுகிறது. 


இந்த மனோ புத்தகத் திருவிழாவின் ஏற்பாடுகளை பல்கலைக்கழக நூலகர் டாக்டர்.ப.பாலசுப்ரமணியன் சிறப்பாக செய்துள்ளார்.

Post a Comment

புதியது பழையவை

Sports News