தினத்தந்தி நாளிதழில் நெல்லை கவிநேசன் எழுதிவரும் “தலைமை ஏற்போம் வாருங்கள்” தொடர்

தினத்தந்தியில் 
நெல்லை கவிநேசன் 
எழுதிவரும் 
தொடர்-19

தினத்தந்தி நாளிதழில் நெல்லை கவிநேசன் எழுதிவரும் “தலைமை ஏற்போம் வாருங்கள்” தொடரில் இன்று 19வது அத்தியாயம் - “புதிய தலைமுறை தலைவர்கள்”.

தினத்தந்தி நாளிதழில் நெல்லை கவிநேசன் எழுதும் புதியத்தொடர் “தலைமை ஏற்போம் வாருங்கள்”. இந்தத்தொடர் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமைதோறும் தினத்தந்தி மாணவர் ஸ்பெஷல் பகுதியில் இடம்பெறுகிறது. வாசகர்களின் பேராதரவைப் பெற்றுள்ள இந்தத் தொடரில் இன்று (29.07.2019) 19-வது அத்தியாயம் வெளிவந்துள்ளது. அந்த சிறப்புக் கட்டுரையின் தலைப்பு “புதிய தலைமுறை தலைவர்கள்”. 

படித்து உங்கள் கருத்துக்களைத் தெரிவியுங்களேன்.

கருத்துக்களை அனுப்ப வேண்டிய இ-மெயில் முகவரி: nellaikavinesan25@gmail.com, 
Cell: 9443872528.


1 கருத்துகள்

 1. #தலைமை

  புவி புல்லோடு பட்சிகளின்
  பசியையும் புரிந்து,
  கடைகோடி மனிதனாய் ,
  அன்னத்தின் குணத்தோடு ,
  எண்ணத்தில் கொக்காய்..
  இதயத்தில் கழுகாய்
  கூட்டத்தில் காகமாய்
  எறும்பாய் இயங்கி
  பஞ்ச பூதமாய், பரதேசியாய், இயற்கையோடு இணைந்து
  முக்கால உணர்வோடு
  அறிவாயுதத்தேடலோடு
  அணுகுண்டு அதோடும்
  இருக்க பழகினால்
  எக்காலத்திலும்
  #தலைமை
  தானே வந்து சேறும்
  சேரும் தானே
  உன்னை...

  விவசாயி க ஜெயராமன் எஸ்.கே.ஜெ
  சென்னை 30/07/2019..4.30

  பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

புதியது பழையவை

Sports News