ஆதித்தனார் கல்லூரியில் சுதந்திர தின விழா

ஆதித்தனார் கல்லூரியில் சுதந்திர தின விழா

திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. கொடியேற்றும் விழா நிகழ்வுக்கு கல்லூரி முதல்வர் டாக்டர்.டி.எஸ்.மகேந்திரன் தலைமையேற்றார். சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட டாக்டர்.எஸ்.நாராயணராஜன் என்ற நெல்லை கவிநேசன் சிறப்புரை வழங்கினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆதித்தனார் கல்லூரி தேசிய மாணவர் படை அதிகாரி டாக்டர்.சிவமுருகன் சிறப்பாக செய்திருந்தார். தமிழ்த்துறைத் தலைவர் டாக்டர்.கு.கதிரேசன், இயற்பியல் துறைத்தலைவர் டாக்டர்.பாலு, கணிப்பொறி துறை தலைவர் டாக்டர்.வேலாயுதம், அலுவலக கண்காணிப்பாளர் திரு.ராஜன், திரு.பன்னீர்செல்வம், திரு.பாலமுருகன், திரு.கணபதி, திரு.குருநாதன், திரு.பாலா மற்றும் தேசிய மாணவர் படை மாணவர்கள் கலந்துகொண்டனர். 


Post a Comment

புதியது பழையவை

Sports News