செல்போன் நம்கையில்... நம் நாகரிக விளையாட்டு அவர்கள் கையில்...
நாம் அன்றாடம் உபயோகிக்கும் செல்போனை தயாரித்து, நமக்கு வழங்குபவர்களில் சீனா மற்றும் கொரியா நாட்டுக்காரர்கள் முக்கியமானவர்கள். அவர்கள் நமது நாகரீக விளையாட்டுக்களை எடுத்துக்கொண்டு ஜாலியாக இருக்கிறார்கள். அவர்களின் செல்போனை நமக்கு கொடுத்துவிட்டு நம் இளைஞர்களை செல்போன் விளையாட்டுக்களை விளையாட வைத்துவிட்டார்கள். நாகரிக மாற்றத்தை நீங்கள் இப்போது பார்க்கலாம்.
கருத்துரையிடுக