கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்-21977 ஆம் ஆண்டு பாளையங்கோட்டை தூய சவேரியார் பள்ளியில் பணியாற்றிய அருட்தந்தை சிகாமணி அவர்கள், இசை ஆர்வம் மிக்கவர்.
 பள்ளியில் பணியாற்றிய போது புகழ்மிக்க கிறிஸ்தவ பாடலை இயற்றி இசையமைத்து ,அப்போதைய பிரபல பாடகி ஜானகி அவர்கள் மூலம் பாட வைத்த பெருமை அருட்தந்தையை  சாரும். 
இயேசு கிறிஸ்துவின் பிறப்பின் மகிமையை சொல்லும் இந்தப் பாடலை அருட்தந்தை அவர்கள் தற்போது மீண்டும் மெருகூட்டி இசையமைத்து நமக்கு வழங்குகிறார்கள்.

அருட் தந்தையிடம் கல்வி பயின்ற மாணவனான நெல்லைகவிநேசன் ,இந்த பாடலை உங்களுக்கு வழங்குவதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.


Post a Comment

புதியது பழையவை

Sports News