கலிஃபோர்னியாவிலே வாழ்க்கை செலவு
வெளிநாட்டில் வேலை என்றால் எல்லோருக்கும் மகிழ்ச்சிதான் .ஆனால், வெளிநாட்டில் பணிபுரிபவர்கள் நிலைமை என்ன ?அவர்களின் சம்பளம் எவ்வளவு? அவர்கள் வாடகை வீட்டுக்காக எவ்வளவு செலவழிக்க வேண்டும் ?உணவுக்கு எவ்வளவு செலவாகும் ?இன்டர்நெட் மற்றும் தொலைபேசி செலவு எவ்வளவு ?இத்தனை செலவுகளையும் தாண்டி சேமிப்பு எவ்வாறு அமையும் ?ஆகிய தகவல்களை மிக விளக்கமாக விரிவாக எடுத்துக் கூறுகிறார் கலிபோர்னியாவில் வாழும் இந்த பெண்.Post a Comment

புதியது பழையவை

Sports News