தாமிரபரணி ஆறு தோன்றிய இடம் எது ?


தாமிரபரணி ஆறு தோன்றிய இடம் எது ?

எல்லோரும் புகழும் தாமிரபரணி ஆறு தோன்றிய இடம் எது ?
அகத்தியர் உருவாக்கிய அகத்தியம் எனும் நூல் உருவாக காரணமான இடம் எது ?
முகத்திற்கு இதம் தரும் தென்றலைதெற்கிலிருந்து தென்மாவட்ட மக்களுக்கு வழங்குவது எது ?
இந்தக் கேள்விகளுக்கான விடைகளை நமக்கு வழங்குகிறார் பிரபல எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு அவர்கள்.

பொதிகை மலையின் சிறப்புகளை நீங்கள் தெளிவாக தெரிந்து இருப்பீர்கள் .பிரபல எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராஜருடைய முத்தான குரல் மூலம் அது நமது உள்ளங்களில் சென்றடைந்து விட்டது அல்லவா?Post a Comment

புதியது பழையவை

Sports News