Nellai kavinesan - நெல்லை கவிநேசன்
  • முகப்பு
  • என்னைப்பற்றி
  • புதியது
  • நம் நூல்கள்
  • புகைப்பட கேலரி
  • தளத்தில் தேட
  • தொடர்பு கொள்ள
முகப்பு"தர்பார் "திரைப்படத்தில் நெல்லை கவிநேசனின் நண்பர்

"தர்பார் "திரைப்படத்தில் நெல்லை கவிநேசனின் நண்பர்

Nellai Kavinesan ஜனவரி 17, 2020 0
"தர்பார் "திரைப்படத்தில் நெல்லை கவிநேசனின் நண்பர் நியூஸ்7 கோபாலகிருஷ்ணன்


சமீபத்தில் ரஜினிகாந்த் நடித்த  தர்பார் திரைப்படத்தில் செய்திவாசிப்பாளராக வரும் கோபாலகிருஷ்ணன் தென்தமிழகத்தின் நாகர்கோயில்காரர்.


 நியூஸ்7தமிழ் தொலைக்காட்சியின் தொடக்க காலத்தில் இருந்து பல நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராகவும், ஆவணப்பட இயக்குனராகவும் அறியப்பட்டவர்.  




"வரவேற்பறை" என்ற நிகழ்ச்சி மூலம் 1000 க்கு மேற்பட்ட திரை ஆளுமைகள், அரசியல் பிரமுகர்கள், இலக்கியவாதிகள், இசைக்கலைஞர்கள் என பலரை நேர்காணல் செய்துள்ளார். சட்ட நுணுக்கங்கள் மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக தொடந்து ஐந்து ஆண்டுகளாக" மாண்புமிகு நீதியரசர்கள் " என்ற நிகழ்ச்சியை வழங்கி வருகிறார்.


 சமூதாயத்தில் அடையாளம் கிடைக்காமல் பல சாதனைகளை நிகழ்ந்து பிறருக்கு முன் உதாரணமாக இருக்கும் நபர்களை உலகிற்கு அடையாளப்படுத்தும் "ஃபீனிக்ஸ் மனிதர்கள்" நிகழ்ச்சியில் அவர்களின் வாழ்கை பயணங்களவ நேர்காணல் செய்கிறார்.


இது மட்டுமல்ல செய்திவாசிப்பது , லைவ் டிபேட்ஸ், நேரலை வர்ணனை செய்வது என தொடரும் இவரின் பயணத்தில் முக்கிய இடம் பிடிப்பது இவரின் ஆவணப்படங்கள்.

 குறிப்பாக இவரின் அய்யா வைகுண்டர் குறித்த ஆவணப்படம் பெரிதும் பேசப்பட்டது...சமுதாய அல்லல்களையும், சாதிய கொடுமைகளையும் உடைத்தெரிந்த அய்யா வைகுண்டர் அய்யாவழி என்ற ஒரு மாபெரும் மார்க்கத்தையே உருவாக்கியவர் இங்கு மக்களுக்கான கடவுள் அவர் அவரை பற்றிய ஆவணப்படத்தை  "அய்யா வைகுண்டர்' என இயக்கியவர் அதைத்தொடர்ந்து  அய்யாவழியின்  "அகிலத்திரட்டு"  குறித்த ஆவணப்படம்.  


இரணியல் அரண்மனை தமிழருக்கு சொந்தமா? , கேரளாவின் நிலமா? என கேள்விகளை வரும்போது இவரின் "தமிழர் நிலம்" என்ற ஆவணப்படம் இரணியல் அரண்மனை குறித்த முழு தகவல்களையும் அளிக்கும் ஆவணப்படமாக இருக்கிறது.


தொடந்து தமிழ்நாட்டில் உள்ள கோயில்கள் குறித்த இவரின் பதிவுகளை ஊடகத்தில் இவரை தனித்துவமாக காட்டுகிறது. தற்போது தர்பார் திரைப்படத்தில் தோன்றி தனக்கான முத்திரையை பதித்துள்ளார்...


ஆனால் இதற்கு முன்பும் கூட பலமுறை வெள்ளித்திரையில் தோன்றியுள்ளார் ரஜினிகாந்தின் "கபாலி"  திரைப்படத்தில் தான் இதில் முதல் திரைப்பயணம் இவருக்கு.இன்னொரு முகம் என்று பார்த்தால் தொடர்ந்து வாசித்தல் இலக்கியம், ஆன்மீகம், நாவல் என தேர்ந்த புத்தகங்களோடே பயணம் செய்கிறார். பட்டிமன்றம் ,மேடைப்பேச்சு என பரப்பரப்பாக இயங்குகிறார்.

இவரின் பூர்வீகம்
   கன்னியாகுமரி. இவர் தாத்தா பெயர் எஸ். கோபாலகிருஷ்ணன்  தாய்தமிழகத்தோடு இணைவதற்கு நடைப்பெற்ற போராட்டத்தில் பங்கெடுத்தவர். அவரின் பெயரை தான் இவருக்கு சூட்டியுள்ளனர். 

தந்தை இராஜமணி விவசாயமும் சமுதாய பணிகளையும் தொடந்து செய்து வருகிறார். நாகர்கோயில் மாநகரில் கோட்டார் பகுதியில் உள்ள வடலிவிளைஎன்ற ஊர் தான் இவருடையது...ஊடகப்பயணத்தில்  நிறைய சாதிக்க வேண்டும் என வேகத்தோடு பயணிக்கிற இவரின் லட்சியத்தில் புத்தகங்கள் தான் எல்லாமாம்.

Tags "தர்பார் "திரைப்படத்தில் நெல்லை கவிநேசனின் நண்பர்
  • பகிர்

Nellai Kavinesan

MBA, Ph.D, Having 33 years experience in Higher education institute vast experience in the field of research

    Post a Comment

    கருத்துரையிடுக

    புதியது பழையவை

    இந்த வலைப்பதிவில் தேடு

    வானொலிகள் நேரலை



    Your browser does not support the audio element.



    கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை - முனைவர்.ப.பாலசுப்பிரமணியன்

    செப்டம்பர் 20, 2020

    தமிழுக்கும் தமிழர்க்கும் அரும்பணி ஆற்றிய பாவேந்தர் பாரதிதாசன்

    செப்டம்பர் 06, 2020

    8 ஆம் வகுப்பு - அறிவியல் பாடம்- 1 -அளவீட்டியல்

    ஜூலை 31, 2020

    மெய்ப்பொருள் காட்டும் பட்டினத்தார் வரலாறு.

    ஆகஸ்ட் 08, 2020

    வாழ்ந்து காட்டிய தமிழ் புலவர் கபிலர் - முனைவர்.ப.பாலசுப்பிரமணியன்,

    அக்டோபர் 11, 2020

    "முத்தும் ,பவளமும் , மரகத பச்சையும்.." --- இனிய பக்தி பாடல்--

    ஆகஸ்ட் 16, 2021

    சொல்லின் செல்வர் இரா.பி.சேதுப்பிள்ளை----- முனைவர்.ப.பாலசுப்பிரமணியன்

    அக்டோபர் 18, 2020

    ENGINEERING படித்தால் வேலை கிடைக்காதா??

    செப்டம்பர் 16, 2020

    ஆனந்தம் தரும் ஆத்திசூடி-16 - புலவர் சங்கரலிங்கம்.

    செப்டம்பர் 20, 2020

    Tiruchendur Subramania Swamy Temple-Shasti Festival -2020 Yaga Salai Poojai Day -1

    நவம்பர் 15, 2020
    {getWidget} $results={10} $label={recent} $type={list1}
    {getWidget} $results={3} $label={comments} $type={list1}

    Kavinesan Books

    வாசகர் எண்ணிக்கை

    Categories

    • "எந்த முயற்சியும் ஒரு போதும் வீணாகாது" -- வலம்புரிஜான்(1)
    • "கணவன் மனைவி சண்டை வராமல் இருக்க ...'(1)
    • "குடி குடியைக் கெடுக்கும்" - குறும்படம்(1)
    • "கொரானா காலம் : வீடு(1)
    • "சுதந்திர போராட்ட வீரர்கள் 27 வீரவரலாறு "(1)
    • "வடசென்னை பிளாட்பாரத்தில் இருந்து அமெரிக்கா வரை..."(1)
    • "வெற்றியின் ரகசியங்கள்"(1)
    • அதிக சிந்தனையை எப்படி சமாளிப்பது?(1)
    • அதிக மதிப்பெண்கள் பெற எவ்வாறு படிக்க வேண்டும்?(1)
    • அது ஒரு கனாக்காலம் ---வழக்கறிஞர் ராமலிங்கம்(1)
    • அப்பா- கிராமியபாடல்(1)
    • அம்மாவின் சேலை..... ஆயிரமாய் நினைவலைகள்.(1)
    • அரிச்சந்திரன் கதை(1)
    • அருட்கவி வள்ளலார்(1)
    • இனிய முருகன் பாடல்கள் --- பிரபல பாடகர் உன்னி கிருஷ்ணன்--(1)
    • இன்றைய இசையா ?அன்றைய இசையா? -லியோனி பாட்டுமன்றம்(1)
    • இறைவனிடம் கையேந்துங்கள்(1)
    • இளநீர்' வெட்டும் கருவி(1)
    • உடல் எடையை குறைக்க உதவும் சில உடற்பயிற்சிகள்(1)
    • உடல் எடையை குறைக்க உதவும் யோகா(1)
    • உணவு உண்பது எப்படி?-குன்றில்குமார்(1)
    • உணவே மருந்து- பாடல்(1)
    • உயர்வு(1)
    • உலக அளவில் புத்தக வாசிப்புஏன் குறைந்தது?(1)
    • உலக வாழ்க்கையின் உண்மை நிலை இதுதானோ?(1)
    • உலகம் உங்கள் கையில் - முடிவெடுப்போம்..முன்னேறுவோம்.(1)
    • எதிர்மறை எண்ணங்களை தவிர்ப்பது எப்படி?(1)
    • எந்த ஒரு செயலை தொடங்கும் முன்னர் செய்ய வேண்டியது என்ன ?(1)
    • எந்த மினரல் வாட்டரை குடித்தால் உடலுக்கு நல்லது?(1)
    • எம்.ஜி.ஆர் சிறப்பு பாடல்கள்(1)
    • ஒரு கோழியின் தன்னம்பிக்கை(1)
    • ஒழுக்கம் என்றால் என்ன?(1)
    • கலகலப்பான நகைச்சுவை பட்டிமன்றம்(1)
    • கலக்கல் கரகாட்டம்(1)
    • கலாமின் கனவுகள். "சின்னக் கலைவாணர்" விவேக்(1)
    • கல்யாணமாலை(1)
    • கவலைகளைத் தீர்க்கும் கற்பக விநாயகர் கோயில் -பிள்ளையார்பட்டி(1)
    • கிருஷ்ணன் கோவிலில் ராமநவமி(1)
    • கீழடி - தமிழரின் பொக்கிஷம்(1)
    • குடியிருப்பு வாங்கலாமா?"(1)
    • குடும்ப மகிழ்ச்சி அதிகரிக்கின்றதா? குறைகின்றதா? (சிறப்பு பட்டிமன்றம்)(1)
    • குடும்ப வாழ்க்கை கொண்டாட்டமா? திண்டாட்டமா?--ஞாயிறு பட்டிமன்றம்(1)
    • குடும்பத்தில் குழப்பம் வேண்டாம்(1)
    • குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் திருக்கோயில்(8)
    • கொரோனா குணமான பின்பு ...(1)
    • சட்டம்சார்ந்த உண்மைகதை நூல்கள்(2)
    • சமைத்துப் பார்ப்போமா?(1)
    • சமையல் சமையல்(1)
    • சர்க்கரை நோயாளிகள் செய்ய வேண்டிய உடற்பயிற்சிகள்(1)
    • சர்க்கரை நோயை கட்டுப்படுத்த யோகா.(1)
    • சாதனைப்பெண்(2)
    • சிக்கலான நேரத்தில்தான் பிறரின் குணத்தை அறிய முடியும். --கவிதா ஜவஹர் --(1)
    • சிங்கப்பூர் தைப்பூச திருவிழா(1)
    • சித்தர்கள் அருளிய சக்தி வாய்ந்த காயகற்பம் - திரிபலா சூரணம்(1)
    • தகவல் களஞ்சியம் -1-ஆசிரியருக்கு மரியாதை.(1)
    • தனதுஅம்மாவை மறக்காத.....(1)
    • தனியே இருப்பதொன்றும் தவிப்பில்லை நண்பர்களே(1)
    • தன்னம்பிக்கை கதை(1)
    • தன்னம்பிக்கை நூல்கள்(13)
    • தமிழக அரசு பரிசு பெற்ற நூல்(1)
    • தமிழகத்தின் இரும்பு மனிதர்(1)
    • தொட்டதெல்லாம் துலங்க ஆடிப் பெருக்கு(1)
    • தோசை இல்லாத 6 வகை சத்தான ' காலை உணவுகள்(1)
    • பத்மஸ்ரீ டாக்டர் பா. சிவந்தி ஆதித்தனார்(1)
    • பயண நூல்(1)
    • பயத்திக்கு ஆசிரியர் யார்?(1)
    • பரிசு பைகள்(1)
    • பலருக்கும் தெரியாத பகவத் கீதையின் பாடங்கள்(1)
    • “தலைமை ஏற்போம் வாருங்கள்”-தொடர்(1)
    Nellai kavinesan - நெல்லை கவிநேசன்

    நெல்லை கவிநேசன் எழுதிய புத்தகங்கள் , கட்டுரைகள் மற்றும் மாணவர் பயிற்சிக்கான முழுமையான இணையதளம்.

    Most Popular

    உழைப்பால் உயர்ந்த உத்தமர்------- டாக்டர். அமுதா பாலகிருஷ்ணன்

    அக்டோபர் 24, 2020

    இருக்கன்குடி மாரியம்மன் பாடல்

    ஜூலை 23, 2020

    குலசை முத்தாரம்மன் பக்தி பாடல்கள்

    மே 24, 2022

    Latest

    {getWidget} $results={3} $label={recent} $type={list2}

    Trending

    {getWidget} $results={3} $label={recent} $type={list1}
    Designed by - Winmani
    • Home
    • Privacy Policy
    • Contact

    தொடர்பு படிவம்