துணை முதலமைச்சருக்கு நன்றி.
        துணை முதலமைச்சருக்கு நன்றி.

         ஆதித்தனார் கல்லூரியில் முன்னாள் மாணவர்கள்-நன்றி.


2020ஆம் ஆண்டு பிப்ரவரி  மாதம்  22ந்தேதி திருச்செந்தூரில்  டாக்டர் சிவந்தி ஆதித்தனார் அவர்களின் மணிமண்டப திறப்புவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது.

மாண்புமிகு தமிழக முதல்வர் திரு எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் மணி மண்டபத்தை திறந்து வைத்தார்கள்.

மணிமண்டப திறப்புவிழாவிற்கு தலைமையேற்று சிறப்பித்த தமிழக துணைமுதல்வர் மாண்புமிகு திரு ஓ.பன்னீர் செல்வம் அவர்களை ஆதித்தனார் கல்லூரியில் படித்த முன்னாள் மாணவர்கள் நேரில் சந்தித்து நன்றி தெரிவிக்க முடிவு செய்யப்பட்டது.

அந்த வகையில்  தலைமைச் செயலகத்தில் மாண்புமிகு துணை முதல்வரை நேரில் சந்தித்து  கல்லூரி பயின்றோர் கழக நண்பர்கள் சார்பாக நன்றி தெரிவித்து நினைவுக் கேடயம் வழங்கப்பட்டது. 

துணைமுதல்வர் சந்திப்பில் பங்கு  பெற்றோர்:

1. திரு M.P.கணபதி 
2. திரு இருளப்பன் 
3. திரு அமுதா பாலகிருஷ்ணன் 
4. Dr. ஜெயகுமார் 
5. திரு பாலமுருகன் 
6. திரு சம்பத் 
7.  திரு ரகுமான் 
8. திரு பாலகிருஷ்ணன் 
9. திரு  ஜெ.சவுந்தர பாண்டியன்.Post a Comment

புதியது பழையவை

Sports News