கைகளை கழுவி சுத்தமாக வைத்துக் கொள்ளும் முறை.

"சுத்தம் சுகம் தரும்"என்பார்கள். குறிப்பாக, கைகளை சுத்தமாக வைத்துக் கொண்டால் ,பல கொடிய நோய்களிலிருந்து நம்மைக் காத்துக் கொள்ளலாம். நமது கைகளை கழுவி சுத்தமாக வைத்துக் கொள்ளும் முறையை நமக்கு விளக்குகிறது இந்த வீடியோ.

Post a Comment

புதியது பழையவை

Sports News