இலவச ஆலோசனை அரங்கம்-2

இலவச ஆலோசனை அரங்கம்-2 10ம்வகுப்பு படிக்கும் 
மாணவ ,மாணவிகளுக்கு
 ஓர் அருமையான வாய்ப்பு 

பத்தாம் வகுப்பு தமிழ் பாடத்தில், உங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை எங்களிடம் கேளுங்கள்.
 உங்களுக்கு விளக்கம் சொல்வதற்கு தயாராக இருக்கிறார் அனுபவமிக்க தமிழ் ஆசிரியர் திருமிகு.ஆ. செல்வராஜ் அவர்கள் .
பல ஆண்டுகள் பள்ளி மாணவ .மாணவிகளுக்கு தமிழ் பாடத்தில் சிறப்பு பயிற்சி வழங்கிய திருமிகு.ஆ. செல்வராஜ்  அவர்கள் உங்கள் கேள்விகளுக்கு உடனே பதில் வழங்க காத்திருக்கிறார்.
 நெல்லைகவிநேசன் டாட். காம் (www.nellaikavinesan.com) இந்த சேவையை இலவசமாக வழங்குகிறது.
  ஆர்வமுள்ள மாணவ, மாணவிகள் தேவையான விளக்கங்களை கீழே கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்ணில் தொடர்புகொண்டு விளக்கங்கள் பெறலாம்.

அலைபேசி எண்:  9843066249


தொடர்பு கொள்ள வேண்டிய நேரம்:

30.4.2020  - வியாழக்கிழமை காலை 10 மணி முதல் 11 மணி வரை

1.5.2020  -   வெள்ளிக்கிழமை மாலை 5 மணி முதல் 6 மணி வரை தமிழாசிரியர் திருஆ. செல்வராஜ்

மதுரையில் உள்ள புனித பிரிட்டோ மேனிலைப் பள்ளியில் 1998 ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வருகிறார். கல்விப் பணியில் இவ்வாண்டு, 22 ஆம் ஆண்டுஅனுபவம்பேச்சு, கவிதையில் மிகுந்த ஈடுபாடுகொண்டவர்

ரோட்டரி கிளப், அரிமா சங்கம் போன்ற இயக்க விழாக்களில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பேசி வருகிறார் 
பல்வேறு பள்ளிகளில் இலக்கிய மன்றக் கூட்டங்களில் பேசி வருகிறார் 

9,10 ஆம் வகுப்புப் புதிய பாடநூல்களில் ஆசிரியர்களுக்கான புத்தாக்கப் பயிற்சியில், தமிழ்ப் பாடத்தில் மாநிலக் கருத்தாளராகப் பணியாற்றி வருகிறார் 

இக்கல்வியாண்டில் (2019_2020) பத்தாம் வகுப்பு தமிழ்ப் பாடத்திற்கு 
மதுரை மாவட்டக் கல்வி அலுவலகம் சார்பாகப் பயிற்சிக்கட்டகம் உருவாக்கும் குழுவில் இடம் பெற்றார்

"சிறந்த வழிகாட்டி ஆசிரியர்" என முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களால் பாராட்டும் பெற்ற பெருமைக்குரியவர்.
Post a Comment

புதியது பழையவை

Sports News