நீங்களும் ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆகலாம்-17
நெல்லை கவிநேசன்.
சிவில் சர்வீசஸ் முதல்நிலைத் தேர்வில் (Civil Services Preliminary Examination) - தாள்-1 பகுதியில் பல வகையான கேள்விகள் இடம்பெறுகின்றன.
“எளிய நேரடிக் கேள்விகள்” (Simple Straight Questions), “தொகுப்புக் கேள்விகள்” ” (Compiled Questions) மற்றும் “குழுக் கேள்விகள்”(Group Questions)-ஆகியவற்றைப் பற்றி விரிவாகப் பார்த்தோம்.
இனி -“சொற்றொடர்களின் உண்மைநிலைக் கேள்விகள்”(The Truth of Statement Questions) மற்றும் “பகுத்தறிவுத் திறன் கேள்விகள்” (Reasoning Type Questions) பற்றிப் பார்ப்போம்.
4. சொற்றொடர்களின் உண்மைநிலைக் கேள்விகள்
(The Truth of Statement Questions)
எழுத்துத்தேர்வில் இடம்பெறும் கொள்குறிவகை வினா கேள்விகளில் “சொற்றொடர்களின் உண்மைநிலைக் கேள்விகள்” (The Truth of Statement Questions) இப்போது சிவில் சர்வீசஸ் தேர்வு மற்றும் எல்லா போட்டித் தேர்வுகளிலும் அதிகமாக இடம்பெறுகின்றது.
இந்த வகைக் கேள்விகளில் ,பொதுவாக 4 வாக்கியங்கள் பதிலாகக் கொடுக்கப்பட்டிருக்கும். இந்த 4 வாக்கியங்களில் எந்த வாக்கியம் சரியானது? எந்த வாக்கியம் தவறானது? என்பதைக் கண்டுபிடிப்பது போட்டியாளர்களுக்கு சவாலாக அமையும். கொடுக்கப்பட்டுள்ள 4 விடைகளுமே சரியான விடையாகத் தோன்றுவதால், எந்த விடை மிகச் சரியானவை? எனக் கண்டுபிடிப்பதில் முதலில் குழப்பம் ஏற்படும்.
பாடத்தைப் பற்றிய தெளிவான அறிவு கொண்டவர்களால் மட்டுமே, மிகச் சரியான விடையை தேர்ந்தெடுக்க இயலும். இந்தியாவிலுள்ள சில சட்டங்கள், திட்டங்கள் மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடும். எனவே, ஒவ்வொரு மாநிலம் பற்றியும் தெளிவான அறிவை வளர்த்துக்கொண்டு தேர்வுக்கான தயாரிப்பை மேற்கொள்வது நல்லது. இதேபோல், அறிவியல் சம்பந்தப்பட்ட அடிப்படைத் தகவல்களிலும், வரலாற்று நிகழ்வுகளிலும் அதிக கேள்விகள் இடம்பெற வாய்ப்புள்ளது.
இனி- போட்டித் தேர்வுகளில் இடம்பெற்ற “சொற்றொடர்களின் உண்மைநிலைக் கேள்விகள்” (The Truth of Statement Questions) சிலவற்றையும், அவற்றிற்கான விடைகளையும் பார்ப்போம்.
கேள்விகள் :
1
11. Consider the following statements :
I.
The
Chairman of the Committee on Public Accounts is appointed by the Speaker of the
Lok Sabha.
II.
The
Committee on Public Accounts comprises Members of Lok Sabha, Members of Rajya
Sabha and a few eminent persons of industry and trade.
Which
of the statements given above is / are correct?
(a)
I only (b) II only (c) Both I and II (d) Neither I nor II
22. Which of the following statements about
the guilds of the artisans of the Mauryan period are true?
(i) They
came into existence for the first time during the Mauryan period.
(ii) Their
members enjoyed certain rights and performed certain duties as well
(iii) Wages
of their members were determined according to both the quality and the quantity
of work.
(iv)
Fines
and penalties were given for inferior or fraudulent work.
Select the correct answers from codes
given below:
(a) (i), (ii) and (iii) (b) (ii) (iii) and (iv) (c) (i), (iii) and (iv) (d) All of them
33. Consider
the following statements with regard to spread of communalism:
(1) It helped the British in preventing
unity among Indians.
(2) It earned the British some friends in
the Indian society.
(3) It gave the British a justification for
continuation of their rule.
Which of the above statements are
correct?
(a) (1) and (2) (b) (1) and (3) (c)
(2) and (3) (d) (1), (2) and
(3)
44. The
President can be removed from office:
I.
On
Resignation before expiry of term of five years
II.
On
impeachment by Parliament
III.
He
cannot leave office once elected unless illness or death occurs.
(a) II, III (b) Only II (c)
I and II (d) None are
correct
55. Consider
the following names:
I. Vallabhbhai Patel II. Rajendra Prasad III. M.R.Jayakar IV.
Lajpat Rai
(a) I, II and III (b) II, III and IV (c) I and II (d) III and IV
66.Who
among the following were ‘No Changers’?
I.
Vallabhbhai Patel II.
C.R.Das III.
C. Rajagopalachari
IV. Motilal Nehru V. Rajendra Prasad
(a) I, III, V (b) III and V (c)
II, III, IV, V (d) I and V
77. The
ordinary Judges of the State High Court are appointed by the President on
consultation with
I. The Chief Justice of the High Court
II. The Chief Justice of India
III.
The Governor of the State
(a)
I (b) I and II (c) II and III (d) I, II and III
88.Consider
the following organisations:
1.
International Bank for Reconstruction and Development
2.
International Finance Corporation
3.
International Fund for Agricultural Development
4.
International Monetary Fund
Which
of these are agencies of the United Nations?
(a)
1 and 2 (b) 2 and 3 (c) 3 and 4 (d) 1, 2, 3 and 4
99. Consider
the following statements regarding the Armed Forces:
1.
First batch of women pilots was commissioned in Indian Air Force in 1996.
2.
Officers’ Training Academy is located in Nagpur.
3.
Southern Command of Indian Navy has its headquarters at Chennai.
4.
One of the Regional Headquarters of Coast Guard is located at Port Blair.
Which
of these statements are correct?
(a)
1, 2, 3 and 4 (b) 2,
3 and 4 (c) 3 only (d) 4 only
110. Consider the following statements
(i) Caffeine, a constituent of tea and
coffee is a diuretic.
(ii) Citric acid is used in soft drinks.
(iii) Ascorbic acid is essential for the
formation of bones and teeth.
(iv) Citric acid is a good substitution
for ascorbic acid in our nutrition.
Which
of the statements given above is/are correct?
(a)
(i) and (ii) only (b) (i), (ii) and
(iii) only (c) (iii) and (iv) only (d) (i), (ii), iii) and (iv)
ANSWERS
|
|||||||||
1.
(a)
|
2.
(c)
|
3.
(c)
|
4.
(c)
|
5.
(d)
|
6.
(a)
|
7.(d)
|
8.(d)
|
9.(d)
|
10.(a)
|
5.பகுத்தறிவுத் திறன் கேள்விகள்
(Reasoning Type Questions)
தேர்வு எழுதுபவர்களின் பகுத்தாய்வு செய்யும் திறனை மதிப்பீடு செய்யும் வகையில் கேட்கப்படும் கேள்விகளை “பகுத்தறிவுத் திறன் கேள்விகள்” (Reasoning Type Questions) என அழைப்பார்கள்.
ஒரு கேள்விக்கு நான்கு விடைகள் கொடுக்கப்பட்டிருந்தாலும், ஒவ்வொரு விடையும் மிகச்சரியான விடைப்போலவே தோன்றும். எனவே, கேள்வியிலுள்ள அடிப்படை உண்மையைக் கூர்ந்து கவனித்து மிகச் சரியான விடையைத் தேர்ந்தெடுப்பதன்மூலம் நல்ல மதிப்பெண்களைப் பெறலாம்.
இனி- போட்டித் தேர்வுகளில் இடம்பெற்ற “பகுத்தறிவுத் திறன் கேள்விகள்”(Reasoning Type Questions)சிலவற்றையும், அவற்றிற்கான விடைகளையும் பார்ப்போம்.
11. Dalbergia species is associated with
which one of the following?
(a) Cashew nut (b) Coffee (c)
Tea (d) Rosewood
22. What
is the average distance (approximate) between the Sun and the Earth?
(a) 70×105 km (b) 1005×10 km (c) 1106×10 km (d) 1506×10 km
33. Which
one of the following parts of the pitcher plant becomes modified into a
pitcher?
(a) Stem (b)
Leaf (c) Stipule (d) Petiole
44. Which
of the following types of light are strongly absorbed by plants?
(a) Violent and orange (b) Blue and Red
(c) Indigo and Yellow (d) Yellow
and Violet
55. In human body, which one of the
following hormones regulates blood calcium and phosphate?
( a) Glucagon (b) Growth Hormone (c) Parathyroid Hormone (d) Thyroxine
66. What is the approximate mean velocity
with which the Earth moves round the Sun in its orbit?
( a) 20 km/s (b) 30 km/s (c)
40 km/s (d)
50 km/s
77. Which one of the following has highest
fuel value?
(a) Hydrogen (b) Charo (c)
Natural Gas (d)
Gasoline
88. The major component of honey is
( a) Glucose (b) Sucrose (c)
Maltose (d)
Fructose
99. The ‘stones’ formed in human kidney
consist mostly of
a a) Calcium Oxalate (b) Sodium Acetate (c) Magnesium Sulphate (d)
Calcium
110. Which one of the following is another
name of RDX?
( a) Cyanohydrin (b) Dextran (c)
Cyclohexane (d)
Cyclonite
ANSWERS
|
|||||||||
1.
(d)
|
2.
(d)
|
3.
(b)
|
4.
(b)
|
5.
(c)
|
6.
(b)
|
7.(d)
|
8.(d)
|
9.(a)
|
10.(d)
|
தொடரும்.
கருத்துரையிடுக