சகாதேவன் சாஸ்திரம் பலிக்கிறதா?

சகாதேவன் சாஸ்திரம் பலிக்கிறதா?

      சகாதேவன் சாஸ்திரப்படி கடந்த ஆண்டு தமிழ்புத்தாண்டு ராசிபலன் தமிழ்கோவில் (www.youtube.com/Tamilkovil ) என்ற யூடியுப் சேனலில் ஏப்ரல் 17, 2018 அன்று வெளியீட்டு இருக்கும் ஒரு வீடியோவை பார்த்தபின் ஆச்சர்யத்துக்கு மேல் ஆச்சர்யம் தான் மேலிடுகிறது. 

   பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பே சகாதேவன் சாஸ்திரப்படி, "இப்படித்தான் நடக்கும்" என்பதை இவ்வளவு துல்லியமாக யாரும் கூற முடியாது என்றே தோன்றுகிறது. 

     விளம்பி வருடத்தின் பொதுபலனில் “ நாட்டின் மக்களும், மன்னரும் குழப்ப நிலையில், கண்கெட்ட பின் சூரிய நமஸ்காராம் செய்வர் “ என்று தொடங்குகிறது இந்தப்பாடல். 

     தற்போது உலக நாடுகளின் நிலை- கொரானோவை தடுக்கமுடியாமல் கண்கெட்ட பின் சூரிய நமஸ்காரம் செய்கின்றனர் என்பதிற்கினங்க இப்படித்தான் உள்ளது என்பதை யாரும் மறுக்க முடியாது.  
       அடுத்த வரி தான் மிகுந்த ஆச்சர்யத்தை கொடுக்கிறது.  வானளாவிய போர்களால் “ கொடிய நோயும் “ அரண்மையும் சேதமாகும் என்கிறார்.  கொரோனா போன்ற கொடிய நோய் பரவும் என்பதையும் இவ்வளவு துல்லியமாக கணித்திருக்கிறார். அதோடு தினமும் தண்டோரா மூலம் செய்தி வந்து கொண்டிருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார் 
         இதற்கு விளக்கம் தினமும் அனைத்து செய்திசேனல்களின் மூலமும் கொரோனா பாதிப்பு பற்றிய தண்டோரா செய்தி வந்து கொண்டிருக்கிறது.  இதைப்பற்றி ஏப்ரல் 17, 2018 அன்று வெளிவந்த வீடியோ இணைப்பு.

          

Post a Comment

புதியது பழையவை

Sports News