இலவச ஆலோசனை அரங்கம்-4


10ம்வகுப்பு படிக்கும் 
மாணவ ,மாணவிகளுக்கு
 ஓர் அருமையான வாய்ப்பு 
இலவச ஆலோசனை அரங்கம்-4




பத்தாம் வகுப்பு கணித பாடத்தில், உங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை எங்களிடம் கேளுங்கள்.
 உங்களுக்கு விளக்கம் சொல்வதற்கு தயாராக இருக்கிறார் அனுபவமிக்க கணித ஆசிரியர் திருமிகு.ரா.அழகு,M.Sc.,B.Ed.,M.Phil., அவர்கள் .
பல ஆண்டுகள் பள்ளி மாணவ -மாணவிகளுக்கு கணித பாடத்தில் சிறப்பு பயிற்சி வழங்கிய திருமிகு .ரா.அழகு, M.Sc., B.Ed., M.Phil.,    அவர்கள் உங்கள் கேள்விகளுக்கு உடனே பதில் வழங்க காத்திருக்கிறார்.
 நெல்லைகவிநேசன் டாட். காம் (www.nellaikavinesan.com) இந்த சேவையை இலவசமாக வழங்குகிறது.
  ஆர்வமுள்ள மாணவ, மாணவிகள் தேவையான விளக்கங்களை கீழே கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்ணில் தொடர்புகொண்டு விளக்கங்கள் பெறலாம்.

அலைபேசி எண்:  .6383858078, 9976311129
தொடர்பு கொள்ள வேண்டிய நேரம்:

7.5.2020  -   வியாழக்கிழமை -காலை 10 மணி முதல் 11 மணி வரை
8.5.2020  -   வெள்ளிக்கிழமை- மாலை 5 மணி முதல் 6 மணி வரை
9.5.2020  -   சனிக்கிழமை  -காலை 10 மணி முதல் 11 மணி வரை




கணித ஆசிரியர் 
திருமிகு .ரா.அழகு, M.Sc., B.Ed., M.Phil., 


மதுரை மாவட்டம், சின்னப்பட்டி, அரசு உயர்நிலைப் பள்ளியில் கணிதப் பட்டதாரி ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார்.
TRB தேர்வில் மாநில அளவில் 3ஆம் இடம் பிடித்தவர்.
 ஆசிரியர் பணியில் 26 ஆண்டு கால அனுபவமிக்கவர்.
கணித உபகரணங்களைப் பயன்படுத்தி “Arial Maths” என்னும் வழிமுறையில் கணிதத்தை மாணவர்களுக்கு மிக எளிதாக புரியும் வகையில் கற்பிப்பதில் வல்லவர்.
கடந்த 5 ஆண்டுகளாக ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கும் “கருத்தாளராக” செயல்பட்டு வருகிறார்.
10ஆம் வகுப்பு கணிதப் பாடத்திற்கு மதுரை மாவட்ட அளவில் “பயிற்சிக் கையேடு” தயாரித்த குழுவில் இடம் பெற்றவர்.
மதுரை முதன்மைக்கல்வி அலுவலர் அவர்களால் “சிறப்பு வழிகாட்டி ஆசிரியர்” என்ற பாராட்டினைப் பெற்றவர்.

Post a Comment

புதியது பழையவை

Sports News