10ம்வகுப்பு படிக்கும்
மாணவ ,மாணவிகளுக்கு
ஓர் அருமையான வாய்ப்பு
பத்தாம் வகுப்பு ஆங்கிலப் பாடத்தில், உங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை எங்களிடம் கேளுங்கள்.
உங்களுக்கு விளக்கம் சொல்வதற்கு தயாராக இருக்கிறார் ,அனுபவமிக்க ஆங்கில ஆசிரியர் திருமிகு.மு.தீபன் சக்கரவர்த்தி அவர்கள் .
பல ஆண்டுகள் பள்ளி மாணவ .மாணவிகளுக்கு தமிழ் பாடத்தில் சிறப்பு பயிற்சி வழங்கிய திருமிகு.மு.தீபன் சக்கரவர்த்தி அவர்கள் உங்கள் கேள்விகளுக்கு உடனே பதில் வழங்க காத்திருக்கிறார்.
நெல்லைகவிநேசன் டாட். காம் (www.nellaikavinesan.com) இந்த சேவையை இலவசமாக வழங்குகிறது.
ஆர்வமுள்ள மாணவ, மாணவிகள் தேவையான விளக்கங்களை கீழே கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்ணில் தொடர்புகொண்டு விளக்கங்கள் பெறலாம்.
அலைபேசி எண்: 8778760075
9486501901
தொடர்பு கொள்ள வேண்டிய நேரம்:
2.5.2020 - சனிக்கிழமை காலை 10 மணி முதல் 11 மணி வரை
4.5.2020 - திங்கட்கிழமை காலை 10 மணி முதல் 11 மணி வரை
5.5.2020 - செவ்வாய்க்கிழமை மாலை 5 மணி முதல் 6 மணி வரை
ஆங்கில ஆசிரியர் மு.தீபன் சக்கரவர்த்தி
2014 ஆம் ஆண்டில் இருந்து இன்று வரை ஆசிரியராகப் பணிபுரிகின்றார்.
நிறைய ஆய்வுக்கட்டுரைகள் பயிலரங்குகள் போன்றவற்றில் கலந்து கொண்டு இருக்கின்றார்.
மதுரை ரூபி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றுகிறார்.
தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் துளிர் இல்லங்களின் ஒருங்கிணைப்பாளராக இருந்து சிறப்பாக செயல் ஆற்றியுள்ளார்.
பள்ளியில் பத்தாம் வகுப்பு மாணவர்களை சிறந்த முறையில் தயார் செய்து மாநில அளவில் முதல் மதிப்பெண் வாங்க வைத்திருக்கிறார்.
அரசுப் பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணியில் இன்றுவரை தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்.
அரசு சார்பாக நடத்திய ஆசிரியர்களுக்கான பல்வேறு பயிற்சிகளில் கலந்து கொண்டிருக்கிறார்.
தேர்ச்சியில் பின்தங்கியுள்ள மாணவர்களுக்கு சிறப்பாகப் பயிற்சி அளித்து அவர்களை தேர்ச்சி அடைய வைத்துள்ளார்.
கடந்த மூன்று ஆண்டுகளாக கிராமப்புறத்தைச் சேர்ந்த அரசுப் பொதுத் தேர்வு எழுதும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக பயிற்சி அளித்து வருகிறார்.
பள்ளியில் வாரந்தோறும் நடைபெறும் இலக்கிய மன்றத்தின் பொறுப்பாளராக இருந்து திறம்படச் செயலாற்றுகின்றார்.
பணியில் சேர்ந்த ஆண்டு முதல் இன்று வரையிலும் 100% தேர்ச்சியைக் கொடுத்துள்ளார்.
Very talented teacher...wish u a very good luck...hats off to ur effort deepan
பதிலளிநீக்குகருத்துரையிடுக