வடிவமைப்பு மற்றும் இயக்கம் :திரு .ராகவேந்திரா
MUSIC DROPS
*YouTube Channel Name:* Music Drops
*Channel Head:* Rajapalayam Uma Sankar
*Asst. Channel Head, Editor:K.Ragavendran
*சுயாதீன இசை (Independent Music)* சம்பந்தப்பட்ட ஓர் தமிழ் வலையொலி அலைவரிசை. இந்த வலையொலி 28 ஜூன் 2019 அன்று தொடங்கப்பட்டு இன்றுவரை உயிர்ப்புடன் செயல்பட்டு வருகின்றது.
இதில், வாழ்வியல் இசைப் பாடல்களையும், தமிழ்ச் சங்க இலக்கியப் பாடல்களுக்கான புதிய ஒலி - ஒளி வடிவத்தையும், நல்ல திரையிசைப் பாடல்களுக்கான இசை விமர்சனத்தையும், கம்பராமாயணப் பாடல்களுக்கான புதிய இசை வடிவத்தையும், பள்ளி மாணவர்களுக்கான கல்வி குறித்த பாடல்களையும், சூழலியல் விழிப்புணர்வு பாடல்களையும் பதிவேற்றம் செய்து கொண்டிருக்கிறார்கள்.
எதிர்கால நோக்கம்
1. இதுவரை வெளிவராத நல்ல தமிழ் வாழ்வியல் இசைப்பாடல்களை வெளிக்கொணர்வது.
2. இசை மருத்துவம் பற்றிய குறிப்பு காணொலிகள் செய்வது.
3. உலகளாவிய இசை குறித்த பதிவுகளையும் அறிமுகப்படுத்துவது.
கருத்துரையிடுக