கவிதைச் சாரல்- 2-- "மலர்"

கவிதைச் சாரல்- 2
 "மலர்" 


முனைவர். சந்திர புஷ்பம் பிரபு

இயற்கையை நேசிக்கும் குணம் கொண்டவர் "கிராமத்துக்குயில்" முனைவர். சந்திர புஷ்பம் பிரபு அவர்கள். இயற்கையின் முக்கியத்துவத்தை விளக்கும் வகையில் தனி கவிதை புத்தகத்தை "கோலமிடா புள்ளிகள் "என்ற தலைப்பில் வெளியிட்டு உள்ளார்கள்.அந்தக் கவிதை நூலில் இருந்து "மலர்" என்ற இந்த கவிதை... அவரது குரலில் வர்ணனையாக......
மேலும், பாடல்களோடு கவிதைகளும் பார்க்க ,"கிராமத்துக்குயில் "யூடியூப் சேனலை பார்க்கலாம்.

Post a Comment

புதியது பழையவை

Sports News