சோப்பின் நுரை (SOAP FOAM) எப்போதும் வெள்ளையாக இருப்பது ஏன்?


அன்றாட அறிவியல்-2
முனைவர் ஜா. ஏஞ்சல் மேரி கிரீனா

சோப்பின் நுரை  (SOAP FOAM) எப்போதும் வெள்ளையாக இருப்பது ஏன்?

                                 (Why the colour of the soap foam is always white?)

கடைகளில் பல வண்ணங்களில் சோப் கிடைக்கிறது. ஆனால் எல்லா சோப்புகளின் நுரையும் வெள்ளை நிறமாகவே இருக்கிறது. இது ஏன் என விளக்குகிறது இந்த காணொலி.




முனைவர் ஜா. ஏஞ்சல் மேரி கிரீனா



வேதியியல் பேராசிரியராக 16 ஆண்டுகள் தொடர்ந்து பணியாற்றி வருகிறார். தமிழ், மலையாளம், ஹிந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் தேர்ச்சி பெற்றவர்.  ISO, IQA  மற்றும் EMS ஆகியவற்றில் தணிக்கை செய்ய பயிற்சிப் பெற்றவர். இந்திய மற்றும் மலேசிய பல்கலைகழங்களில் பல ஆய்வறிக்கைகளை சமர்பித்துள்ளார். 




Post a Comment

புதியது பழையவை

Sports News