தேர்வின் மதிப்பெண்களா நம் அறிவைத் தீர்மானிப்பது?
தேர்வின் மதிப்பெண்களா

நம் அறிவைத் தீர்மானிப்பது? 


தேர்வின் மதிப்பெண்களா நம் அறிவைத் தீர்மானிப்பது? அறிவாற்றலை மதிப்பெண்களால் அளவிடும் அறிவீனத்தை அழிப்போம்.  எத்தனை மதிப்பெண் பெற்றாலும் வாழ்வில் முன்னேறலாம்.  முன்னேற்றத்துக்கும் மகிழ்ச்சிக்கும் தடையாக இருக்கும் மதிப்பெண் கலாச்சாரத்தைத் தகர்த்தெறிவோம்.


Post a Comment

புதியது பழையவை

Sports News